உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : ஆக 27, 2026 11:32 PM
ADDED : ஆக 27, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக கூறி முடித்து வைக்கப்பட்டது. எனினும், மத்திய அரசின் முடிவைப் பொறுத்து, பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் சிறப்பு கூட்டத்தை கூட்டமுடியும். அதற்கான வாய்ப்பு உள்ளது. சபையை கூட்டும்படி ஜனாதிபதியிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்து, பல முறை சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான சட்டவிதிகளும் உள்ளன. இது ஒன்றும் புதிதல்ல.
கிரண் ரிஜிஜு
பார்லி., விவகார அமைச்சர், பா.ஜ.,
