உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : செப் 20, 2026 09:32 PM
ADDED : செப் 20, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'மிமிக்ரி' செய்யும் விதத்தை பார்க்கும்போது, அவர் அக்கட்சியை விட்டு விலகி, ஒரு, 'ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம். ராகுலால் பல மாநிலங்களில் காங்., ஆட்சியை பறிகொடுத்து, எந்த வேலையும் இல்லாமல் தவிக்கிறது. எனவே, அவர் ஒரு நகைச்சுவை கலைஞராக மாறினால், குறைந்தபட்சம் ஒருசில வேலைகளாவது அக்கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
தேவேந்திர பட்னவிஸ்
மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,
