/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஐ.ஐ.ஐ.டி.,யின் புதிய மையங்கள்
/
ஐ.ஐ.ஐ.டி.,யின் புதிய மையங்கள்
டிச 20, 2008 12:00 AM
டிச 20, 2008 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது குறித்த முயற்சிகள் பல நாட்களாக இருந்து வந்த போதிலும், இக் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசுக்கும் தொழிலரங்குக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. தற்போது இவை முழுவதுமாக விவாதிக்கப்பட்டு தகுந்த கருத்துப் பரிமாற்றத்தின் பின் புதிய மையங்களைத் துவங்குவதற்கான
அனுமதி தரப்பட்டுள்ளது.
ஐ.ஐ.ஐ.டி.,க்களை தணிக்கை செய்வது கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் மூலமாக நடத்தப்படும். இது தான் இன்னமும் சர்ச்சைக்குரிய அம்சமாக இருந்து வருகிறது.
இதே போல வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தால் இப்பகுதிகளில் ஐ.ஐ.ஐ.டி.,க்களை துவங்குவதற்கு தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.