தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம்...

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம்...

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகம்...


அக் 10, 2009 12:00 AM

அக் 10, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 10, 2009 12:00 AM அக் 10, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் சமீபத்தில் இந்தியாவில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டன. பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்
படும் ஆய்வறிக்கைகளின் தரத்தின் அடிப்படையில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டது. 1999ம் ஆண்டு முதல் 2008 வரையிலான காலத்தில் இப்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் தரப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் ஐதராபாத் பல்கலைக்கழகம் நம்பர்1 இடத்தைப் பிடித்துள்ளது. 25 பல்கலைக்கழகங்கள் இப்பட்டியலில் தரமிடப்பட்டன. அவற்றில் 2வது இடத்தை டில்லி பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. அறிக்கைகளின் தரம் மற்றும் துறைகளின் செயல்பாட்டினால் இந்த சிறப்பான மதிப்பீட்டைப் பெற்றுள்ள ஐதராபாத் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளைச் சார்ந்த தகவல் மையம், ஒட்டு மொத்த செயல் திறன் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.   மேலும் இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் புகழ் பெற்ற நாக் அமைப்பின் மிக உயர்ந்த மதிப்பீடாகிய கிரேடு ஏ என்னும் தரத்தைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us