தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தமிழகப் பல்கலைக்கழகங்களில் புதிய மதிப்பீட்டு முறை

தமிழகப் பல்கலைக்கழகங்களில் புதிய மதிப்பீட்டு முறை

தமிழகப் பல்கலைக்கழகங்களில் புதிய மதிப்பீட்டு முறை


நவ 25, 2009 12:00 AM

நவ 25, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 25, 2009 12:00 AM நவ 25, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால் தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பெண் முறை

மாற்றப்படும். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழகப் பல்கலைக்கழகங்களின் கன்ட்ரோலர்கள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கல்வியாண்டிலிருந்தே இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த சி.ஜி.பி.ஏ., முறையானது சர்வதேச அளவில் பல பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த புதிய முறைப்படி ஒவ்வொரு மாண-வ-ருக்கும் ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் கிரேடு பாயின்ட் ஆவரேஜ் எனப்படும் கிரேடிங் தரப்படும். 3 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது 2 ஆண்டு பட்ட மேற்படிப்பின் முடிவில் சி.ஜி.பி.ஏ., எனப்படும் ஒட்டு மொத்த கிரேடிங்கும் தரப்படும். அனைத்து பாடங்களிலும் மொத்தப் படிப்பின் காலகட்டத்திலும் அரியர்ஸ் இல்லாமல் ஒரு மாணவர் பாஸ் செய்தால் மட்டுமே அவர் படிப்பின் இறுதியில் டிஸ்டிங்ஷனில், அதாவது, முதல் கிரேடில் பாஸ் செய்ய முடியும் என்பது தான் இதில் முக்கிய அம்சம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us