தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொன்மைச்சிறப்பு உணர்த்தும் தொல்லியல் கல்வி

தொன்மைச்சிறப்பு உணர்த்தும் தொல்லியல் கல்வி

தொன்மைச்சிறப்பு உணர்த்தும் தொல்லியல் கல்வி


நவ 11, 2025 10:09 AM

நவ 11, 2025 10:09 AM

Follow on GoogleFavourite on Google

நவ 11, 2025 10:09 AM நவ 11, 2025 10:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்லைக்கங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் கற்பிக்கின்றன. முதுகலை, இளங்கலை, பட்யப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சிவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன.


மிகப் பழமையான பல்லைக்கங்ளுள் ஒன்றான சென்னைப் பல்லைக்கம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிருகிறது. கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணவியல், அருங்காட்சிவியல், ஆழ்டல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்டுகின்றன. மேலும் மாணவர்ளுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்டுகிறது.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்லைக்மும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்ளைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணவியல், ஆழ்டல் ஆய்வுத்துறை, கட்டக்லைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்நிலைப் பல்லைக்கம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்யப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது.


சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுனம் ஓராண்டு கவ்வெட்டியல் பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்ளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.


டெக்கான் நிகர்நிலைப் பல்லைக்கம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிருகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்ளான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது, இப்பல்கலை.


கொல்கத்தா பல்லையில் 1960ல் தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்மிட்வர் 1911ல் துணைவேந்ராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணவியல், கட்டக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லிலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்டுகின்றன.


பல்லைக்கங்கள் தவிர்த்துப் பல கல்லுாரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. இக்கல்வி நிறுனங்கள் வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வி மூலம் அறிவியல்பூர்மான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us