sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கவின் கலை படிப்புகள்

கவின் கலை படிப்புகள்

கவின் கலை படிப்புகள்


நவ 14, 2025 09:43 AM

நவ 14, 2025 09:43 AM

Follow on GoogleFavourite on Google

நவ 14, 2025 09:43 AM நவ 14, 2025 09:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசத்தைப் புத்துணர்வாக்கும் கவின்லைகள் என்பது ஓவியம், சிற்பம், வடிமைப்பு போன்ற அழகுக்கலை சார்ந்த அனைத்தையும் உள்டக்கியது. கற்பனை வளத்தோடு, மிகுந்த பொறுமையோடு சிந்னையில் உதித்ததை செயல் வடிவத்தில் அப்டியே கொண்டு வர வேண்டும்.


சிறப்பு வாய்ந்த கவின் கலை படிப்புகள் படித்த மாணருக்கு மட்டுமல்ல, நாட்டு மக்ளின் வாழ்க்கையையும் புத்துணர்வாக்குகிறது. பரரப்பான சமூகத்திற்கு, கலை சார்ந்த நபர்ளின் தேவைப்பாடு அதிமாகவே இருக்கிறது.


அளவில்லாத கற்னைத் திறன் இருக்க வேண்டும்.


புதிவற்றை உருவாக்குதில் ஆர்வம் வேண்டும்.


பொறுமையும், ஆராயும் அறிவும் அவசியம்.


ஓவியத்தில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.


கலையை நேர்மையான வருமாமாக மாற்வும் தெரிந்திருக்க வேண்டும்.


தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லுாரிகளில் கவின் கலை, கட்டக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள் வழங்கப்டுகின்றன.


கல்லுாரி:
அரசு கட்டக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி, மாமல்புரம்


கட்டக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள்:


பி.டெக்., - மரபு கட்டக்கலை - டெரடினல் ஆர்க்கிடெக்ச்சர்


பி.எப்.., - மரபு சிற்பக்கலை - டெரடினல் ஸ்கல்ப்ச்சர்


பி.எப்.., - மரபு ஓவியம் மற்றும் வண்ணம் - டெரடினல் டிராயிங் அண்ட் பெயின்டிங்


படிப்பு காலம்:
4 ஆண்டுகள்


தகுதிகள்:


பி.டெக்., படிப்பிற்கு கணிதப்பாடத்துடன் கூடிய 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. பி.எப்.., படிப்புகளில் சேர 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


கல்லூரிகள்:


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலிதா இசை மற்றும் கவின் கலை பல்லைக்கத்தின் இணைவு பெற்ற அரசு கவின் கலை கல்லுாரி -- சென்னை, கும்கோணம், மதுரை.


கவின் கலை படிப்புகள்:


பேச்சுலர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - பி.எப்.., - 4 ஆண்டுகள்


மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - எம்.எப்.., - 2 ஆண்டுகள்


பாடப்பிரிவுகள்:


காட்சி தொடர்பு வடிமைப்பு - விசுவல் கம்யூனிகேஷன்


டிசைன் வண்ணக்கலை - பெயின்டிங்


சிற்பக்கலை - ஸ்கல்ப்ச்சர்


சுடுமண் ஆலையக வடிமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக்


துகிலியல் ஆலையக வடிமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல்


பதிப்போவியம் - பிரிண்ட் மேக்கிங்


தகுதிகள்:


பி.எப்.., படிப்பில் சேர்க்கை பெற 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. எம்.எப்.., படிப்பில் சேர துறை சார்ந்த பிரிவில் பி.எப்.., படித்திருக்க வேண்டும்.


விபரங்ளுக்கு:
https://artandculture.tn.gov.in/




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us