sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் எதிர்கால சம்பளம் எவ்வளவு?

/

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் எதிர்கால சம்பளம் எவ்வளவு?

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் எதிர்கால சம்பளம் எவ்வளவு?

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் எதிர்கால சம்பளம் எவ்வளவு?


ஜன 08, 2014 12:00 AM

ஜன 08, 2014 12:00 AM

Google News

ஜன 08, 2014 12:00 AM ஜன 08, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

..எம்., போன்ற நாட்டின் முதல்தர வணிகப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பிரதான இலக்கு, படித்து முடித்து பல லட்சங்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே.

எனவேதான், அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு, கேட் போன்ற தேர்வுகளை ஆர்வமாக எழுதுகிறார்கள். இக்கட்டுரையில், நாட்டின் பிரதான வணிகப் பள்ளிகளில் படிப்பவர்கள், சராசரி அளவில் மற்றும் உயர்ந்தபட்ச அளவில் எந்தளவு அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.

 

வணிகப் பள்ளி

சராசரி சம்பளம்

உயர்ந்தபட்ச சம்பளம்

..எம்., பெங்களூர்

ஆண்டிற்கு ரூ.17.30 லட்சம்

தகவல் இல்லை

மேலாண்மைத் துறை, டில்லி பல்கலை

ஆண்டிற்கு ரூ.16 லட்சம்

தகவல் இல்லை

எக்ஸ்.எல்.ஆர்.., ஜாம்ஷெட்பூர்

ஆண்டிற்கு ரூ.16.02 லட்சம்

தகவல் இல்லை

மேலாண்மைத் துறை, ..டி., டில்லி

ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம்

ஆண்டிற்கு ரூ.18 லட்சம்

..எப்.டி., டில்லி

ரூ.12.40 லட்சம்

ரூ.22 லட்சம்

எஸ்.பி.ஜே..எம்.ஆர்., மும்பை

ரூ.16.13 லட்சம்

தகவல் இல்லை

என்.எம்..எம்.எஸ்., மும்பை

ஆண்டிற்கு ரூ.14.40 லட்சம்

ஆண்டிற்கு ரூ.30 லட்சம்

..எம்., இந்தூர்

ஆண்டிற்கு ரூ.12 லட்சம்

தகவல் இல்லை

..எம்., கோழிக்கோடு

ஆண்டிற்கு ரூ.12.31 லட்சம்

ஆண்டிற்கு ரூ.32 லட்சம்

..எம்., ராஞ்சி

ஆண்டிற்கு ரூ.12.04 லட்சம்

ஆண்டிற்கு ரூ.19 லட்சம்

..எம்., ராய்ப்பூர்

ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம்

ஆண்டிற்கு ரூ.19 லட்சம்

..எம்., ஷில்லாங்

ஆண்டிற்கு ரூ.11.75 லட்சம்

ஆண்டிற்கு ரூ.22 லட்சம்

..எம்., திருச்சி

ஆண்டிற்கு ரூ.10.92 லட்சம்

ஆண்டிற்கு ரூ.18.25 லட்சம்

மேலாண்மைத் துறை, ..டி., சென்னை

ஆண்டிற்கு ரூ.9 லட்சம்

ஆண்டிற்கு ரூ.14 லட்சம்

வி.ஜி. மேலாண்மை பள்ளி, ..டி., காரக்பூர்

ஆண்டிற்கு ரூ.10.45 லட்சம்

தகவல் இல்லை

.ஆர்.எம்.

ஆண்டிற்கு ரூ.7 லட்சம்

ரூ.13.05 லட்சம்

எக்ஸ்..எம்.பி

PGDM BM - ஆண்டிற்கு ரூ.11.81 லட்சம்

PGDM HRM - ஆண்டிற்கு ரூ.9.04 லட்சம்

PGDM BM ஆண்டிற்கு ரூ.17.25 லட்சம்

PGDM HRM ஆண்டிற்கு ரூ.14.03 லட்சம்

எக்ஸ்..எஸ்.எஸ்

ஆண்டிற்கு ரூ.6.75 லட்சம்

ஆண்டிற்கு ரூ.12.50 லட்சம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 






      Dinamalar
      Follow us