sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்பு பெட்டகம்

/

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்பு பெட்டகம்

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்பு பெட்டகம்

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்பு பெட்டகம்


அக் 27, 2025 10:23 AM

அக் 27, 2025 10:23 AM

Google News

அக் 27, 2025 10:23 AM அக் 27, 2025 10:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கியில் வழங்கப்படும் லாக்கரை போன்துதான் டிஜி லாக்கர். வங்கிக்கு நேரடியாக சென்று முக்கிமான பொருட்களை லாக்ரில் வைத்து பாதுகாப்போம். இந்த டிஜிட்டல் லாக்ரில் முக்கிமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.


டிஜி லாக்கர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகப்டுத்தப்பட்டது. டிஜிட்டல் லாக்ரில் ஆவணங்ளைச் சேமித்து வைக்வும், தேவைப்படும் போது அவற்றைப் பயன்டுத்வும், சரிபார்க்வும் முடியும். டிஜி லாக்ரில் முக்கிய ஆவணங்ளான பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பள்ளி மதிப்பெண்கள் சான்றுகள், இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்கள் என அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்க முடியும். குறிப்பாக இது மாணவர்ளுக்கான வரப்பிசாதம் எனலாம்.


www.digilocker.gov.in என்ற இணைளத்தில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்டுத்தி டிஜிலாக்கர் வாலட்டுக்கு விண்ணப்பிக்லாம். பதிவு செய்தற்கு ஆண்ட்ராய்ட் / ஐ.ஓ.எஸ்., பயன்பாடும் உள்ளது. டிஜி லாக்கர் என்பது ஒரு மெய் நிகர் செயலி. டிஜி லாக்ரில் வைத்தால், ஆவணங்கள், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்ரில், பத்திமாக சேமித்து வைக்லாம்.தேவைப்படும் அனைத்து இடங்ளிலும் பயன்டுத்லாம்.


பாஸ்போர்ட் சம்பந்மான சேவைளுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது எந்த சிரமும் இல்லாமல் 'டிஜி லாக்கர்' மூலம் பயடைலாம். பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவையை விரைவாக பெறுதற்கும் இது உதவும். டிஜி லாக்கர் பயன்டுத்தினால் விண்ணப்தாரர்கள் அசல், நகல் ஆவணங்களை கொண்டு வர வேண்டிய அவசிமில்லை.


பாதுகாப்பானது


டிஜி லாக்கர் பாதுகாப்புக்கு உரிதுதானா என்று சந்தேகம் பலருக்கும் எழலாம். அதிகாரிகள் கூறிதாவது:


மத்திய மாநில அரசுளின் பல்வேறு சேவைகளை இணையம் மூலமாகப் பெறும் வகையில் நவீன கால அரசு நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலி 'உமாங்' மற்றும் அரசின் ஆவணங்ளைப் பெற வழிசெய்யும் டிஜிட்டல் லாக்கர் போன்றவை செயல்பாட்டில் உள்ளன.இந்த உமாங் செயலி மூலம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் 1,811 வகையான சேவைளைப் பொதுமக்கள் பெற முடியும். அதே போல சான்றிதழ்கள் மற்றும் லைசென்ஸ்கள் வழங்கும் அதிகாரம் பெற்ற 1,684 அமைப்புகள் மற்றும் நிறுனங்கள் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 628 கோடி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவை டிஜிட்டல் லாக்ரில் சேமிக்கப்பட்டுள்ளன.


சம்பந்தப்பட்ட நபர்ளின் மின்னணு ரீதியிலான ஒப்புதல் இன்றி எவர் ஒருரும் இந்த ஆவணங்ளைப் பார்க்கவோ பதிவிறக்கம் செய்யவோ முடியாது. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்கம் வெளியிட்டு, நடைமுறைப்டுத்தி வருகிறது.


இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர அமல்டுத்தப்பட்டு செயல்டுத்தப்டுகிறதா? என்பதை சீரான இடைவெளியில் தொடர்ச்சியாகக் கண்காணிக்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேமித்து வைத்துள்ள டேட்டா பேஸ் உச்கட்ட பாதுகாப்பு அம்சங்ளைக் கொண்டது. எவர் ஒருரும் நேரடியாக அதை அணுமுடியாத அளவுக்கு நிரந்மான பாதுகாப்பும் அதற்கு உண்டு.


இந்த டிஜிட்டல் லாக்ரில் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சத்து ஐம்தாயிரம் பொது சேவைகள் மையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் பெறலாம். இவற்றில் நான்கு லட்சத்து பத்தாயிரம் பொது சேவைகள் மையங்கள் கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்தால் கிராமப்புற மக்களும் இந்த வசதிகளை எளிதாகப் பெற முடியும்.







      Dinamalar
      Follow us