தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உலகத்துடன் இணைக்கும் சுற்றுச்சூழல் கல்வி

உலகத்துடன் இணைக்கும் சுற்றுச்சூழல் கல்வி

உலகத்துடன் இணைக்கும் சுற்றுச்சூழல் கல்வி


அக் 29, 2025 10:23 AM

அக் 29, 2025 10:23 AM

Follow on GoogleFavourite on Google

அக் 29, 2025 10:23 AM அக் 29, 2025 10:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழல் கல்வி, சுற்றியுள்ள உலகத்துடன் நம்மை இணைக்கிறது; இயற்கை மற்றும் கட்மைக்கப்பட்ட சூழல்கள் குறித்து கற்பிக்கிறது.


இயற்கையை வகுப்றைக்குள் கொண்டு வந்தாலும் சரி; மாணவர்ளைக் கற்றுக்கொள்ள வெளியே அழைத்துச் சென்றாலும் சரி; அல்லது நம் குடும்பங்ளுடன் இயற்கை நடைப்ணத்தில் உடடியாகக் கற்பிக்கக்கூடிய தருணங்ளைக் கண்டாலும் சரி; பல நன்மைகளை சுற்றுச்சூழல் கல்வி கொண்டிருக்கிறது.


முக்கிய நோக்கம்


இயற்கை சுற்றுச்சூழல் எவ்வாறு இயங்குகிறது என்தைப் புரிந்துகொள்வும், மனித செயல்பாடுகள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிவும், சுற்றுச்சூழல் பிரச்னைளைத் தீர்க்வும், பொறுப்பான முடிவுகளை எடுக்வும் மக்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறையாக சுற்றுச்சூழல் கல்வி விளங்குகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்டுத்தி, அதனைப் பாதுகாப்தற்கான திறன்ளையும், அறிவையும், அர்ப்ணிப்பையும் மக்ளுக்கு அளிப்துதான், இக்கல்வியின் முக்கிய நோக்கங்ளாக இருக்க வேண்டும்.


சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் அவை மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்ளுக்கு ஏற்டுத்துதல்; இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்புளின் செயல்பாடு மற்றும் நிலைத்தன்மை பற்றிய அறிவை வளர்த்தல்; சுற்றுச்சூழல் சிக்கல்களை ஆராவும், தீர்வுளைக் கண்றிவும், நடைமுறை நடடிக்கைகளில் ஈடுவும் தேவையான திறன்களை உருவாக்குதல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான ஆர்வத்தையும், அர்ப்ணிப்பையும் வளர்த்தல்; சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகளில் தனிபர்கள் மற்றும் சமூகங்கள் பங்கேற்க ஊக்குவித்தல்; குழந்தைகள் மற்றும் பெரிவர்கள் மத்தியில் மறுசுழற்சி, ஆற்றல் சேமிப்பு போன்ற நிலையான பழக்ழக்கங்களை வளர்க்க உதவுதல்; காலநிலை மாற்றம் போன்ற சிக்லான சுற்றுச்சூழல் பிரச்னைளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்த்தல்; மனிதர்களை இயற்கையுனும், சுற்றுச்சூலுனும் இணைத்து, அதன் மீது அக்கறை கொள்ளுதல் போன்வற்றுக்கு அடிகோலாக இக்கல்வி விளங்கும்.


சுற்றுச்சூழல் உணர்வுள்ள குடிமக்களை உருவாக்குகிறது, அவர்கள் தகறிந்த முடிவுகளை எடுக்வும், சுற்றுச்சூலைப் பாதுகாக்வும் உதவுகிறது.


நிதியுதவி


பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்வும், சூழல் பாதுகாப்பு நடடிக்கைகளில் பங்கேற்க பள்ளி மாணவர்ளின் ஆர்வத்தைத் துாண்டவும், பள்ளிகளில் இயற்கை குழுமங்கள் ஏற்டுத்த மத்திய அமைச்கம் நிதி உதவி அளிக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இக்குழுமங்கள் ஏற்டுத்தப்டுகின்றன.


ஒன்று அல்லது மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட குழுமங்களை ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு கவனித்துக் கொள்ளும். அது ஒரு கல்வி ஸ்தானம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுனம் அல்லது அமைப்பு ரீதியான சிறப்பு நிறுமாக இருக்லாம். பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றிய தங்ளது அறிவை பகிர்ந்து கொள்ள மாணவர்ளுக்கு இது உதவும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us