sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கற்பதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு ரகம்

கற்பதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு ரகம்

கற்பதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு ரகம்


நவ 28, 2025 10:47 PM

நவ 28, 2025 10:47 PM

Follow on GoogleFavourite on Google

நவ 28, 2025 10:47 PM நவ 28, 2025 10:47 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்நாள் முழுதும் நாம் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். வேலைக்குச் சேர்ந்வுடன் புதிதாக ஒரு உலகத்தினுள் நுழைதுபோல் உணருகிறோம். அது வரை நாம் கற்றுக் கொண்தில் மிகக்குறைந்த அளவே அங்கு தேவைப்படும்.


பல புதிய சூழ்நிலைகள், புதினிதர்கள் ஒவ்வொருரும் தனித்தனி விதத்தில் வித்தியாமான மனிதர்கள், புதுமையான செயல்பாடுகள் என்று அனைத்தும் மாறுபட்டு இருக்கும். அந்தச் சூழலுக்குள் நாம் நுழையும்போது நாம்தான் அந்தச் சூழலுக்கு ஏற்கையில் நம்மை மாற்றிக் கொள்ள புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.


அனைருக்கும் எதையும் கற்றுக்கொள்தில் பல விதங்கள் இருக்கும். படங்கள் பார்த்து, ஒசைகள் கேட்டு அல்லது சிலவற்றை செய்து பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக்கொள்வது என்பது பலரும் நினைப்துபோல் கல்லுாரியை விட்டு வெளியே வந்வுடன் நின்றுவிடும் சமாச்சாரம் இல்லை.


சுற்றுக்கொள்கிறோம் என்று மிகவும் எளிதாக நாம் சொல்லிவிட்டாலும் கற்றுக்கொள்ளும் விதம் ஆளுக்காள் வேறுடுகிறது. நியாமாகப் பார்த்தால் குழந்தை பருவத்திலேயே நாம் இதை கவனிக்வேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கிமாக செய்வேண்டிய வேலை இது. மேலை நாடுகளில் ஒரு குழந்தையின் கிரகிக்கும் தன்மை மற்றொரு குழந்தையின் கிரகிக்கும் தன்மையிலிருந்து வேறுடுகிறது என்தைக் கண்றிந்து அந்தந்தக் குழந்தைக்கு ஏற்பக் கற்றுக்கொடுக்கும் தன்மை அவர்ளிடம் இருக்கிறது.


இந்தியாவிலும் ஒரு சில வசதியான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த முறையைப் பின்பற்றுகின்னர். வளர்ந்த பிறகும் நம்முடைய கற்றுக்கொள்ளும் திறன் ஆளுக்காள் மாறுடுவதை நாம் அறிவோம்.


இந்த மாதிரி ஒரே குணம் படைத்த மாணவர்கள் ஒரு இடத்தில் குழுமி ஒருவர் படிக்க மற்வர்கள் கேட்டுக்கொண்டே படித்துவிடுவார்கள். ஆனால் இந்த முறைக்கு உங்ளுடைய கவனம் நுாறு சதவீதம் இருக்க வேண்டும்.


ஒவ்வொருரும் ஒவ்வொரு விதமாக கற்றுக் கொள்கிறார்கள். நம்மைப் பொறுத்வரை எந்த முறையில் கற்றுக்கொண்டால் சரியாக பிரகாசிக்கிறோம் என்று தெரிந்துகொண்டு அந்த முறையையே காலம் முழுதும் கடைபிடிக்க வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us