தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெற்றிகரமான எதிர்காலத்தை செதுக்கும் உயர்கல்வி

வெற்றிகரமான எதிர்காலத்தை செதுக்கும் உயர்கல்வி

வெற்றிகரமான எதிர்காலத்தை செதுக்கும் உயர்கல்வி


மே 09, 2026 10:48 AM

மே 09, 2026 10:48 AM

Follow on GoogleFavourite on Google

மே 09, 2026 10:48 AM மே 09, 2026 10:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிப்படை கல்வி ஒருவருக்கு வாசிக்கவும், எழுதவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால், உயர்கல்வி மட்டுமே ஒருவருக்கு தேவையான தொழில்முறைத் திறன், ஆளுமை வளர்ச்சி மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.

இன்றைய நவீன உலகில் நிலவும் கடுமையான போட்டி சூழலில், முறையான உயர்கல்வி பயின்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உயர்கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. அது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரப்போகும் அடையாளம். தங்களுக்குப் பிடிக்காத ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதன் வாயிலாக, மாணவர்கள் தங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

எனவே, தனது ஆர்வம் எது என்பதை மாணவர்கள் முதலில் கண்டறிய வேண்டும். இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் எந்தெந்தப் படிப்புகளுக்கு அதிக தேவை உள்ளது என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தகுதியான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதன் வாயிலாக மட்டுமே தரமான கல்வியையும், சிறந்த வேலைவாய்ப்பையும் பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us