sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம்

/

தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம்

தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம்

தாய்மொழிக்கல்விக்கு முக்கியத்துவம்


அக் 18, 2025 08:13 AM

அக் 18, 2025 08:13 AM

Google News

அக் 18, 2025 08:13 AM அக் 18, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைத்து சி.பி.எஸ்.., பள்ளிளிலும் 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாமாக்கி உத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2ம் வகுப்பு வரை கல்வி புகட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் அந்த மாநில மொழி பயிற்று மொழியாக இருக்லாம் என்றும், 2 முதல் 5ம் வகுப்பு வரை அதே பயிற்று மொழியை விரும்பினால் தொடலாம் அல்லது வேறு மொழியை தேர்ந்தெடுக்லாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


சி.பி.எஸ்.., கல்வி வாரியத்தின்கீழ் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இத்கைய புரட்சிமான முடிவை மத்திய கல்விவாரியம் எடுத்து அமல்டுத்துதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேவையான 2ம் வகுப்பு வரையிலான என்.சி..ஆர்.டி., புத்கங்கள் தயார் நிலையில் இருப்தாவும், 5ம் வகுப்பு வரையிலான புத்கங்கள் தயாரிக்கப்பட்டு வருதாவும் அறிவிக்கப்பட்டிருப்தும் கல்வியாளர்ளின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


பல்வேறு தாய்மொழியைக் கொண்மாவர்ளுக்கு வகுப்புகளை ஒதுக்குதும், ஆசிரியர்களை நியமிப்தும் நடைமுறையில் சிரமான காரியம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்தாலும், இதுபோன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.


வரவேற்புக்குரியது


துவக்கக்கல்வி, தாய்மொழி வாயிலாக கற்பிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டியது. அந்த பரிந்துரையை உடடியாக அமல்டுத்த வேண்டும் என, சி.பி.எஸ்.., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் உத்விட்தும் பாராட்டுலுக்கு உரியது.


தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும், எந்த வயதிலும் நாம் கற்றுக் கொள்ள முடியும். மொழி என்பது தொடர்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்டுத்தப்டுகிறது. நமக்கு தெரிந்த மொழியில் கற்றல் இருந்தால் மட்டுமே அது முழுமை பெறுகிறது.


வீட்டில் தாயின் அரணைப்பில் வளரும் குழந்தைகள், அவர் சொல்லித் தரும் பிறமொழி பக்திப் பாடல்களை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், எளிதில் அதை கற்றுக்கொள்கின்னர். அதுபோலத்தான், ஆங்கில மொழி புரியாவிட்டாலும், ஆசிரியர்கள் சொல்வதை வைத்து, மனதில் ஏற்றிக்கொண்டு இறுதித்தேர்வை மாணவர்கள் எழுதுகின்னர்.


புரிதல் எளிதாகும்


தாய்மொழி தவிர பிற பாடங்ளான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்வற்றை புரியாமல் மனப்பாடம் செய்யும் நிலைதான் துவக்கக்கல்வியில் நீடிக்கிறது. தாய்மொழியில் இல்லாதால், அந்த பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் அவதிப்டுதுடன், கற்றல் குறைபாடும் மாணவர்ளுக்கு ஏற்டுகிறது.


கற்லில் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. பயிற்றுவிக்கப்படும் மொழியை புரிந்துகொள்ளாமல் கற்றல் சாத்திமில்லை. ஒரு தனினினின் கற்றல் என்பது அறிவை சார்ந்தே உள்ளது.


தான் கற்கும் கல்வியை புரிந்துகொண்டு, தன் ஆற்றல் அறிவை அவன் வளர்த்துக் கொள்கிறான். அதேயம், தான் கற்று தேர்ந்ததை பிறருக்கு சொல்லித் தருகிறான்.


இவை அனைத்திற்கும் அடிப்டையாக தாய்மொழி இருக்கிறது. ஒரு மனினின் அறிவு பெருக்கம் என்பது அவனுடைய 6 முதல் 10 வயது வரை நிகழ்கிறது. முதன்மை ஆண்டுகள் என குறிப்பிடப்படும் இந்த வயதிற்கான காலம் துவக்கக் கல்வியை ஒட்டியுள்ளது.


ஒரு நபர், துவக்கக்கல்வியில் அதிபட்மாக பயடைய, வகுப்றையில் பயன்டுத்தப்படும் மொழி மிகவும் அவசிமானது என்தைப் புரிந்துகொண்டால், தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைராலும் புரிவது எளிதாகும்.


ஏன் சிறந்தது?


துவக்கக்கல்வியில் பெற்ற கற்றல் திறனை மேலும் விரிவுடுத்த நடுநிலைப்பள்ளி கல்வி உதவுகிறது. இந்த திறன்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர், அதை உயர்நிலைப்பள்ளிகளில் பயன்டுத்துகிறார். துவக்கம், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கற்ற அனுவத்தை வைத்து, தன் செயல்திறனை வளர்த்துக் கொள்கிறார்.


இவை அனைத்திற்கும் அடிப்டையாக அமைவது கற்றல் மொழி. துவக்கப்பள்ளியில் தேர்ந்தெடுக்கும் கற்றல் மொழியே, அடுத்டுத்த காலகட்டங்களில் பாடங்களை புரிந்து கொள்ள ஒவ்வொருருக்கும் உதவுகிறது.


அவ்வாறு, உரிய கற்றல் மொழித்திறன் இல்லாபோது, உயர்நிலைக் கல்வி வரை ஒரு மாணவர் கற்ற கல்வி ஒருபோதும் பயன் தராது. அதன் வாயிலாக, திரட்டப்பட்ட கல்வி அறிவும் முழுமை பெறாது. தாய்மொழி கல்வி தரும் நன்மை குறித்த அடிப்படை புரிதல்கூட பெற்றோர்ளிமும் அவசியம் தேவை.







      Dinamalar
      Follow us