தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எத்தனை என்று தெரியுமா?

எத்தனை என்று தெரியுமா?

எத்தனை என்று தெரியுமா?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 667. அதே போல ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 49 ஆயிரத்து 691. இதில் அரசு
ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 820 பேர்.
 
                    அரசு தனியார்(அரசு உதவி)         தனியார்(உதவி பெறாத)

                      மொத்தம்

துவக்க பள்ளிகள்      23,522 5,071                    6,278 34,871
நடுநிலைப் பள்ளிகள் 7,651 1,608                       710 9,969
உயர்நிலைப் பள்ளிகள் 2,844 543                       1,780 5,167
மேல்நிலைப் பள்ளிகள் 2,488 1,044                    2,128 5,660
மொத்தம்                36,505 8,266                        10,896 55,667

எந்த மாவட்டத்தில் அதிகம்

தமிழகத்தில் பள்ளிகள் அதிகமாக உள்ள மாவட்டம் வேலுõர். இங்கு 3,118 பள்ளிகள் உள்ளன. இதற்கு அடுத்த நான்கு இடங்களில் விழுப்புரம் (2,831), நெல்லை (2,652), திருவண்ணாமலை (2,392), திருவள்ளூர் (2,383) மாவட்டங்கள் உள்ளன.

குறைந்தபட்சமாக பெரம்பலுõர் மாவட்டத்தில் 474 பள்ளிகள் மட்டுமே உள்ளன. இதற்கு அடுத்த நான்கு இடங்களில் நீலகிரி (730), அரியலுõர் (734), தேனி (890), கரூர் (1,001) மாவட்டங்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us