தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நம்பகத்தன்மை வேண்டும் -யுனெஸ்கோ!

நம்பகத்தன்மை வேண்டும் -யுனெஸ்கோ!

நம்பகத்தன்மை வேண்டும் -யுனெஸ்கோ!


டிச 23, 2017 12:00 AM

டிச 23, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 23, 2017 12:00 AM டிச 23, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில், ‘குளோபல் எஜுகேஷன் மானிட்டரிங்’ எனும் தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள யுனெஸ்கோ, கல்வித் துறையில் நம்பகத்தன்மை குறைவாக இருந்தால், அது அத்துறையின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்றும், அரசாங்கங்கள் தனக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது!

தற்போதும், கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளி செல்லாத மற்றும் குறைந்தபட்ச கல்வி அறிவைப் பெறாத நிலையில், கல்வித் துறை சரியான வழியில் செல்வதாக பொருள் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள யுனெஸ்கோ, குறைகளை தீர்க்க பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், கல்வித் துறையை மீடியாக்கள் முழுமையாக ஆராய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், கல்வித்தரத்தை உயர்த்தவும், கல்வித் துறையில் ஏற்றத்தாழ்வுகளை களையவும் உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், போன்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us