தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அசிம் பிரேம்ஜி பல்கலை!

அசிம் பிரேம்ஜி பல்கலை!

அசிம் பிரேம்ஜி பல்கலை!


நவ 27, 2021 12:00 AM

நவ 27, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 27, 2021 12:00 AM நவ 27, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் கீழ், பெங்களூருவில் கடந்த 2010ல் நிறுவப்பட்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை உயர் தரத்துடன் வழங்குவதோடு, முன்மாதிரியான உயர்கல்வி நிறுவனமாக திகழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
வளாகங்கள்: பெங்களூரில் தற்போதுள்ள பல்கலைக்கழகத்தைப் போன்று இரண்டாவதாக, போபாலில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மூன்றாவது பல்கலைக் கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் பட்டப்படிப்புகள்:

இளநிலை பட்டப்படிப்புகள்: 
பி.எஸ்சி., - இயற்பியல் பி.எஸ்சி., - உயிரியல்பி.எஸ்சி., - கணிதம் பி.ஏ., - பிலாசபி பி.ஏ., - எக்னாமிக்ஸ் பி.ஏ., - இங்கிலிஷ் படிப்பு காலம்:
3 ஆண்டுகள்
இரட்டை பட்டப்படிப்பு:
பி.எஸ்சி., பி.எட்., படிப்பு காலம்:
4 ஆண்டுகள்
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., - எக்னாமிக்ஸ் எம்.ஏ., - பப்ளிக் பாலிசி அண்டு கவர்னன்ஸ்எல்.எல்.எம்., - லா அண்டு டெவெலப்மெண்ட் படிப்பு காலம்:
2 ஆண்டுகள்
டிப்ளமா படிப்புகள்:
லேர்னிங் டிசெபிலிட்டி, இன்குலீசிவ் எஜுகேஷன், 
முதுநிலை டிப்ளமா படிப்பு:
டெவெலப்மெண்ட் லீடர்ஷிப்
உதவித்தொகை:
மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானத்தைப் பொறுத்து,  கல்விக்கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 100 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை:
தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர, ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏற்ப 5 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது. 
விபரங்களுக்கு:
https://azimpremjiuniversity.edu.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us