sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023

/

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023

குளோபல் பல்கலைக்கழகங்கள் - 2023


ஆக 20, 2022 12:00 AM

ஆக 20, 2022 12:00 AM

Google News

ஆக 20, 2022 12:00 AM ஆக 20, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வரும் கியூ.எஸ்., நிறுவனம், 2023ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களை பட்டியலிட்டுள்ளது.
8 பிரதான அம்சங்களின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 1,500 பல்கலைக்கழகங்களை தர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. அதன்படி, இடம்பெற்றுள்ள முதல் 25 குளோபல் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:
1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.எஸ்.,
2. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் - யு.கே., 
3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,
4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - யு.கே.,
5. ஹார்வர்டு பல்கலைக்கழகம் - யு.எஸ்., 
6. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- யு.எஸ்.,
6. இம்பெரியல் காலேஜ் லண்டன் - யு.கே.,
8. யு.சி.எல்., - யு.கே.,
9. இ.டி.எச. ஜூரிச் - சுவிட்சர்லாந்து
10. சிக்காகோ பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
11. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்  - சிங்கப்பூர்
12. பெகிங் பல்கலைக்கழகம் - சீனா
13. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
14. டிசிங்குவா பல்கலைக்கழகம் - சீனா
15. எடின்பர்க் பல்கலைக்கழகம் - யு.கே., 
16. இ.பி.எப்.எல்., - சுவிட்சர்லாந்து
16. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
18. யேல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
19. நான்யாங் தொழில்நுடப் பல்கலைக்கழகம் - சிங்கப்பூர்
20. கார்னெல் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
21. ஹாங்காங் பல்கலைக்கழகம் - ஹாங்காங்
22. கொலம்பியா பல்கலைக்கழகம் - யு.எஸ்.,
23. டோக்கியோ பல்கலைக்கழகம் - ஜப்பான்
24. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் - யு.கே.,
25. மிச்சிகன் பல்கலைக்கழகம் - யு.எஸ்., 






      Dinamalar
      Follow us