sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை -2023

/

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை -2023

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை -2023

சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை -2023


அக் 20, 2022 12:00 AM

அக் 20, 2022 12:00 AM

Google News

அக் 20, 2022 12:00 AM அக் 20, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக அரங்கில் உள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் சர்வதேச தரவரிசையை ஆண்டுதோறும் ‘தி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங்ஸ்’ வெளியிடப்படுகிறது.
104 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 799 பல்கலைக்கழங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 2023ம் ஆண்டிற்கான தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றில் முதல் 25 இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்களை இங்கே காணலாம்.
1. யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு, யுனைட்டெட் கிங்டெம் - யு.கே.,2. ஹார்வர்டு யுனிவரிட்டி, யுனைட்டெட் ஸ்டேட்ஸ் - யு.எஸ்.,3. யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ், யு.எஸ்.,3. ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, யு.கே.,5. மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யு.எஸ்.,6. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- யு.எஸ்.,7. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி- யு.எஸ்.,8. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, பார்கெலே, யு.எஸ்.,9. யேல் யுனிவர்சிட்டி, யு.எஸ்., 10. இம்பெரியல் காலேஜ் லண்டன், யு.கே.,11. கொலம்பியா யுனிவர்சிட்டி, யு.எஸ்.,11. இ.டி.எச். ஜூரிச், சுவிட்சர்லாந்து13. யுனிவர்சிட்டி ஆப் சிக்காகோ, யு.எஸ்.,14. யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா, யு.எஸ்.,15. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் யுனிவர்சிட்டி, யு.கே.,16. டிசிங்குவா யுனிவர்சிட்டி, சீனா17. பெகிங் யுனிவர்சிட்டி, சீனா18. யுனிவர்சிட்டி ஆப் டொரொண்டோ, கனடா19. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர், சிங்கப்பூர்20. கார்னெல் யுனிவர்சிட்டி, யு.எஸ்.,21. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்.,22. யு.சி.எல்., யு.கே.,23. யுனிவர்சிட்டி ஆப் மிச்சிகன்-ஏன் அர்பர், யு.எஸ்., 24. நியூயார்க் யுனிவர்சிட்டி, யு.எஸ்.,25. டியூக் யுனிவர்சிட்டி, யு.எஸ்.,






      Dinamalar
      Follow us