தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆன்லைன் படிப்புகள்

ஆன்லைன் படிப்புகள்

ஆன்லைன் படிப்புகள்


செப் 08, 2023 12:00 AM

செப் 08, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 08, 2023 12:00 AM செப் 08, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
* போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்* கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட்
படிப்பு காலம்:
5 வாரங்கள். மொத்தம் 30 மணிநேரம்.
விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் https://docs.iift.ac.in/pilotweb/mdp/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
www.iift.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us