தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவியல் ஆராய்ச்சி

அறிவியல் ஆராய்ச்சி

அறிவியல் ஆராய்ச்சி


ஆக 10, 2010 12:00 AM

ஆக 10, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 10, 2010 12:00 AM ஆக 10, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உலகத்தரத்துடன், அறிவியல் கல்வியில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேசன் ரிசர்ச் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,). இது கோல்கட்டா, புனே, மொஹாலி, போபால் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இவை தன்னாட்சி பெற்றவை. இங்கு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்., படிப்புகள் மற்றும் பி.எச்டி., படிப்புகள் உள்ளன. "ஐ.ஐ.டி.,  ஜே.இ.இ.,' தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us