ஆக 10, 2010 12:00 AM
ஆக 10, 2010 12:00 AM
அ நிறம் | அளவு
விமானம் தொடர்பான பல்வேறு படிப்புகள் தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான மாணவர்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறை விமானி படிப்பு.
6 மாதங்கள் முதல் 2 வருட கால அளவு கொண்ட படிப்புகள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன.
பயிலும் நிறுவனங்கள்
* மெட்ராஸ் பிளையிங் கிளப், சென்னை madrasflyingclub.net)
* ஐ.ஜி.ஆர்.யு.ஏ.,, உத்தரபிரதேசம் (igrua.gov.in)
* அரசு விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனம், புவனேஸ்வர் (flywithgati.com)
* பிளைடெக் ஏவியேஷன் அகாடமி, ஐதராபாத் (www.flytechaviation.com)
* ராஜிவ்காந்தி ஏவியேஷன் அகாடமி, செகந்திரபாத் (rgaviation.com)
