தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவர்களே... உடல்நலன் முக்கியம்

மாணவர்களே... உடல்நலன் முக்கியம்

மாணவர்களே... உடல்நலன் முக்கியம்


ஆக 16, 2010 12:00 AM

ஆக 16, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2010 12:00 AM ஆக 16, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீடு, பள்ளி, டியூசன் என எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும் மாணவர் சமுதாயம் உடல்நலன் பற்றி கவலைபட்டதாக தெரியவில்லை.  மாணவர்களிடம் உடல்நலன் குறித்த போதிய விழிப்புணர்வு இருப்பதாகவே தெரியவில்லை. 

குறிப்பாக பொது தேர்வு எழுதவிருக்கும் பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மாணவிகள் பல்வேறு உடல் நல குறைபாடுகளை சந்திக்கின்றனர். சில சமயங்களில் அதுகுறித்து பெற்றோர்களிடம் தெரியப்படுத்துவது கூட இல்லை.

உடல்நலன் குறித்த பல்வேறு விஷயங்களை அவ்வபோது பெற்றோர்கள் விளக்கி கூற வேண்டும். படிக்கச் சொல்வதோடு, போதுமான நேரம் தூங்கி ஓய்வுவெடுக்கவும் அறிவுறுத்த வேண்டும். அவர்களுடன் மனம்விட்டு பேச வேண்டும். எப்பொழுதும் தங்களின் பேச்சு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்த தேர்வை எழுதுவதற்கும் முதலில் மனதளவிலும், உடலளவிலும் தயாராவது மிகவும் முக்கியம் என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us