தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்

ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்

ஆங்கில ஆசிரியர்களுக்கு ஸ்காலர்ஷிப்


ஆக 16, 2010 12:00 AM

ஆக 16, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2010 12:00 AM ஆக 16, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கிலத்தில் பட்டமேல் படிப்பு முடித்த ஆசியர்களுக்கு, புல்பிரைட் பாரின் லாங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டென்ஸ் கல்வி உதவித்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு கல்லூரி அளவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் 21 முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் செப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.usief.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us