தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆங்கிலத் தேர்வுகள் !!

ஆங்கிலத் தேர்வுகள் !!

ஆங்கிலத் தேர்வுகள் !!


செப் 20, 2010 12:00 AM

செப் 20, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 20, 2010 12:00 AM செப் 20, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் உள்ளவர்கள் ஐ.இ.எல்.டி.எஸ்., , சாட்., மற்றும் டோபல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் ஒருவரின் ஆங்கில ஆற்றலை வெளிப்படுத்தும் தேர்வாக கருதப்படுகிறது.

டோபல் (டெஸ்ட் ஆப் இங்கிலீஸ் அஸ் பாரின் லாங்வேஜ்) இந்த தேர்வு மதிப்பெண்கள் சுமார் 130 நாடுகளில் உள்ள 7,500 கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வு மதிப்பெண்கள் 2 ஆண்டுகளுக்கு கருத்தில் கொள்ளப்படும். இந்தியாவில் இன்டர்நெட் மூலமாக மட்டுமே டோபல் தேர்வுகளை எழுத முடியும். மேலும் விபரங்களுக்கு www.ets.org 01244147773/4

ஐ.இ.எல்.டி.எஸ் (இன்டர்நேஷ்னல் இங்கிலீஸ் லாங்வேஜ் டெஸ்டிங் சிஸ்டம்) இந்த தேர்வுகள் உலகளவில் சுமார் 6000 கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.ielts.org சாட் (ஸ்கொலாஸ்டிக் ஆப்டிடியூடு டெஸ்ட்) அமெரிக்காவில் இளநிலை படிக்க சாட் பொது தேர்வை எழுத வேண்டும். இதில் கணித் துறையிலிருந்தும் கேள்விகள் இடம்பெறும். மேலும் விபரங்களுக்கு www.collegeboard.com இந்த 3 தேர்வுகளிலும் ஆங்கிலத்தில் வாசித்தல், கவனித்தல் மற்றும் எழுதுதல் என பல்வேறு பிரிவுகளாக தேர்வுகள் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us