தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொலைநிலைக் கல்வியை அளிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள்

தொலைநிலைக் கல்வியை அளிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள்

தொலைநிலைக் கல்வியை அளிக்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள்


செப் 21, 2010 12:00 AM

செப் 21, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 21, 2010 12:00 AM செப் 21, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சிறந்த முறையில் தொலைநிலைக் கல்வியை அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அவற்றின் தரம், மாணவர்களின் தரம், ஆய்வுகள், அனுபவம், திறமை, பயிற்சி மையங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை கொண்டுள்ள இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்கள்:

* இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், புதுடில்லி (www.ignou.ac.in)

* ஒய்.சி.எம்.ஓ.யு., பல்கலைக்கழகம், நாசிக் (www.ycmou.com)

* சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம், சிக்கிம் (smu.edu.in)

* ஐ.எம்.டி.,, காசியாபாத் (www.imtcdl.ac.in )

* மும்பை பல்கலைக்கழகம், மும்பை (www.mu.ac.in )

* மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஐதராபாத் www.manuu.ac.in )

* பி.ஆர்.அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம், ஐதராபாத் (www.braou.ac.in)

* சிம்பயாசிஸ் திறந்தவெளி கல்வி நிறுவனம், புனே (www.scdl.net)

* பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம், ஆமதாபாத் (www.baou.edu.in)

* அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் (annamalaiuniversity.ac.in)

* நேதாஜி சுபாஷ் திறந்தவெளி பல்கலைக்கழகம், கோல்கட்டா (www.wbnsou.ac.in) 

* உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத் (www.osmania.ac.in)

* சிவாஜி பல்கலைக்கழகம், கோல்காபூர் ( www.unishivaji.ac.in)

* எம்.பி.போஜ் பல்கலைக்கழகம், போபால் (www.bhojvirtualuniversity.com)

* டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி ((www.du.ac.in)

* மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ரோடாக் (mdurohtak.com)

* ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகம், குண்டூர் (www.nagarjunauniversity.ac.in )

* எஸ்.என்.டீ.டி பெண்கள் பல்கலைக்கழகம் (sndt.digitaluniversity.ac)

* அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (www.alagappauniversity.ac.in)

* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (www.andhrauniversity.info)

* சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in)

* இமாச்சல பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா (hpuniv.nic.in)

* யு.பி.ஆர்.டி.,பல்கலைக்கழகம், அலகாபாத் (www.uprtouallahabad.org.in)

* தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், சென்னை (www.tnou.ac.in)

* கர்நாடகா திறந்தவெளி பல்கலைக்கழகம், மைசூர் (www.ksoumysore.com)

* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை (www.mkuniversity.org)

* வி.எம்.திறந்தவெளி பல்கலைக்கழகம், கோடா (www.vmou.ac.in)

* குருஷேத்ரா பல்கலைக்கழகம், குருஷேத்ரா (www.kuk.ac.in)

* கவுகாத்தியா பல்கலைக்கழகம், வாரங்கல் (www.kuwarangal.com)

* கோழிக்கோடு பல்கலைக்கழகம், கோழிக்கோடு (www.universityofcalicut.info)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us