தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/புதிய இன்ஜினியரிங் படிப்புகள்

புதிய இன்ஜினியரிங் படிப்புகள்

புதிய இன்ஜினியரிங் படிப்புகள்


நவ 01, 2010 12:00 AM

நவ 01, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 01, 2010 12:00 AM நவ 01, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்டு மேனுபாக்சரிங் நிறுவனத்தில் புதிய இன்ஜினியரிங் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இளநிலை பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது. இந்த பாடப்பிரிவுகள் மற்ற இன்ஜினியரிங் படிப்புகளில் இருந்து மாறுபட்டவை. இந்த டிசைன் அண்டு மேனுபாக்சரிங் இன்ஜினியரிங் படிப்புகள் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இதனால் மற்ற ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்., நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்த படிப்பு உள்ளது.

புதிய படிப்புகள்
* பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
(டி அண்டு எம்)
* பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
(டி அண்டு எம்)
* பி.டெக்., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகள் பொதுவாக மற்ற நிறுவனங்களில் இருந்தாலும், இவை டிசைன் அண்டு மேனுபாக்சரிங் முறையில் வழங்கப்படுவதால் அவற்றில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது.

மேலும் இவை பி.இ., முறையில் வழங்கப்படாமல் பி.டெக்., முறையில் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பும் பி.டெக்., முறையில் தான் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு: www.iiitdm.iitm.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us