தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் படிக்க..

நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் படிக்க..

நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் படிக்க..


டிச 07, 2010 12:00 AM

டிச 07, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 07, 2010 12:00 AM டிச 07, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள், புரதங்கள் உள்ளிட்டவை பற்றியும் அவற்றின் இன்றியமையாமை பற்றியும் முழுவதும் படிக்கும் துறை நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் எனப்படும். இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் சில:

* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை. இப்பல்கலைக்கழகத்தில் இத்துறையின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள்
வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு
www.mkuniversity.org/

* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசன், ஐதராபாத் இக்கல்வி நிறுவனத்தில் நியூட்ரிசன் பிரிவில் முதுநிலை சர்டிபிகேட் படிப்பு உள்ளது. விவரங்களுக்கு www.ninindia.org

* பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் நியூட்ரிசன், உணவு மற்றும் சர்விஸ் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு கற்றுத்தரப்படுகின்றன. இத்துறையின் கீழ் எம்.பில்., படிப்புகளும் இங்கு உள்ளன. விவரங்களுக்கு wcc.edu.in

* அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை இங்கு முதுநிலை பட்டப்படிப்பில் இத்துறை சார்ந்த இரண்டு படிப்புகள் உள்ளன. இளநிலை படிப்பில் நியூட்ரிசன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் படிக்கலாம். விவரங்களுக்கு www.avinashilingam.edu

* எஸ்.என்.டீ.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை. இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் உணவு அறிவியல் மற்றும் நியூட்ரிசன் படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.sndt.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us