தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கால்நடை மருத்துவ இயல் படிக்க...

கால்நடை மருத்துவ இயல் படிக்க...

கால்நடை மருத்துவ இயல் படிக்க...


டிச 07, 2010 12:00 AM

டிச 07, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 07, 2010 12:00 AM டிச 07, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் இந்தியாவில் கால்நடை தொடர்பான வாணிகம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. சரியான வகையில் கால்நடைகளை பராமரிப்பதும், அவற்றிற்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட பாதுகாப்பு அளிப்பதும் இந்த வளர்ச்சிக்கு கால்நடைகள் தொடர்பான மருத்துவ முறைகளை படிப்பது இந்த படிப்பின் சிறப்பாகும். இதை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களை காண்போம்.

* தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. இப்பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.tanuvas.ac.in

* கர்நாடக கால்நடைமருத்துவம், விலங்கியல் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு. இங்கு ஐந்து வருட இளநிலை படிப்பு கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு www.kvafsu.kar.nic.in

* இந்தியன் கால்நடை மருத்துவம் ஆய்வு கல்வி நிறுவனம், இசாட்நகர். இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பிரிவில் 22 சிறப்பு பிரிவுகள் மற்றும் பிஎச்.டி., பிரிவில் 19 சிறப்பு பிரிவுகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. விவரங்களுக்கு www.ivri.nic.in

* மகாராஷ்டிரா விலங்கியல் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், நாக்பூர் இங்கு கால்நடை மருத்துவத்தில், ஐந்து வருட இளநிலை படிப்பு மற்றும் இரண்டு வருட முதுநிலை படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.mafsu.in

* ஜி.பி.பாண்ட் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முதுநிலை படிப்புகளில் 20 வகையான சிறப்பு பிரிவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.gbpuat.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us