தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மெடிக்கல் இமேஜிங் படிக்க...

மெடிக்கல் இமேஜிங் படிக்க...

மெடிக்கல் இமேஜிங் படிக்க...


டிச 28, 2010 12:00 AM

டிச 28, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 28, 2010 12:00 AM டிச 28, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இக்காலத்தில் மருத்துவ முறைகள் பெருமளவு டிஜிட்டல் நுட்பமாக மாற்றம் பெருகின்றன. இவைகளை பயன்படுத்தி நோய்களை முற்றிலுமாக கண்டறிந்து, அவற்றிற்கு தக்க மருத்துவம் அளித்து, குணமாக்குவதே மெடிக்கல் இமேஜிங் துறையின் நோக்கமாகும். இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்களை காண்போம்.

* ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை இப்பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி என்ற இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு srmcehe.org.in

* தந்தை முல்லர் மருத்துவக்கல்லூரி, மங்களூரு இக்கல்வி நிறுவனத்தில் 6 மாத உள்ளகப்பயிற்சியுடன் கூடிய மூன்றரை ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு உள்ளது. விவரங்களுக்கு fathermuller.edu.in

* புனித ஜான்ஸ் மருத்துவ கல்லூரி, பெங்களூரு இங்கு இளநிலை பட்டப்படிப்பில் மெடிக்கல் இமேஜிங் படிப்பு கற்றுத்தரப்படுகின்றன.
விவரங்களுக்கு
www.stjohns.in

* மணிப்பால் பல்கலைக்கழகம், மணிப்பால் இப்பல்கலைக்கழகத்தில் இத்துறைச் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manipal.edu

* ஆசிய உடல் நல அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இங்கு இத்துறையின் கீழ் டிப்ளமோ மற்றும் உள்ளகப்பயிற்சியுடன் கூடிய இளநிலை படிப்புகள் உள்ளன. விவரங்களுக்கு www.aiohs.com

* எம்.ஜி.எம்.உடல் நல அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இத்துறையில் இளநிலை படிப்பை கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தில் சேர நுழைவுத்தேர்வு அவசியமாகும். விவரங்களுக்கு www.mgmuhs.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us