தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிக்க...

ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிக்க...

ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படிக்க...


ஜன 10, 2011 12:00 AM

ஜன 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 10, 2011 12:00 AM ஜன 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று ரியல் எஸ்டேட். இந்த படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை காண்போம்.

* ஐ.ஐ.எல்.எம்., மேல்படிப்பு கல்வி நிறுவனம், குர்கான் இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலை படிப்பில் பெசிலிட்டி மேனேஜ்மென்ட், ரியல் எஸ்டேட் படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.iilm.edu

* ஐ.ஐ.ஆர்.இ.ஐ.எப்.,, புதுடில்லி, புதுடில்லியில் உள்ள ஐ.ஐ.ஆர்.இ.ஐ.எப்., (இன்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரியல் எஸ்டேட், முதலீடு மற்றும் வருவாய்) முதுநிலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட் படிப்புகளில் ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட். வெல்த் மேனேஜ்மென்ட் படிப்புகள் உள்ளன. இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.iireif.com

* புனித சேவியர் கல்லூரி, கோல்கட்டா இக்கல்லூரியில் 6 மாத சர்டிபிகேட் படிப்பில் ரியல் எஸ்டேட் படிப்பு உள்ளது. இந்த படிப்பை முடித்தவர்களுக்கு இக்கல்லூரியும், இந்தியாபெங்கால் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் இணைந்து அளித்த ஒப்புதல் வழங்கப்படும். விவரங்களுக்கு sxccal.edu/

* எஸ்டேட் நிர்வாகி மற்றும் சொத்து மதிப்பாளர் கல்வி நிறுவனம், கோல்கட்டா இங்கு ஒருவருட (தொலைநிலைக் கல்வி) சர்டிபிகேட் படிப்பு கற்றுத்தரப்படுகின்றது. மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iesma.net/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us