தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாலிடெக்னிக்கில் படிக்கக்கூடிய படிப்புகள்

பாலிடெக்னிக்கில் படிக்கக்கூடிய படிப்புகள்

பாலிடெக்னிக்கில் படிக்கக்கூடிய படிப்புகள்


பிப் 08, 2011 12:00 AM

பிப் 08, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 08, 2011 12:00 AM பிப் 08, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் வணிகவியல் பிரிவில் (Diploma in Modern Office practice) என்ற டிப்ளமோ படிப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த டிப்ளமோ படிப்பில் கணக்குப்பதிவியில், சுறுக்கெழுத்து, தட்டச்சு, வங்கி, வணிக சட்டம், காஸ்ட் அக்கவுன்ட்ஸ், பொருளாதாரம், வணிகவியல் போன்ற வணிகவியல் பாடங்கள் மற்றும் கணிணி பாடங்களான சி, எம்.எஸ்.ஆபிஸ் விஷூவல் பேசிக், ஆரக்கல், டேலி, டிடிபி, இன்டர்நெட் போன்ற பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இன்று ஏராளமானவர்கள் படித்து முடித்தவுடன் எதாவது ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு வளாகத் தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலமாகவே வேலை கிடைத்து பணியாற்றி வருகிறார்கள்.

"டிப்ளமோ இன் மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ்' பிரிவில் படித்து முடித்தவர்கள் அக்கவுன்டன்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஆடிட்டர், செகரட்ரி மற்றும் ஸ்டெனோகிராபர் போன்ற பிரிவுகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும் பி.பி.ஓ., நிறுவனங்களிலும் இப்படிப்பை முடித்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இந்த டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் பி.காம்., படிப்பில் முழுநேர படிப்பிலும், தொலைநிலைக்கல்வி முறையிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு: 9443709712

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us