தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிப்பு

ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிப்பு

ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., படிப்பு


பிப் 08, 2011 12:00 AM

பிப் 08, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 08, 2011 12:00 AM பிப் 08, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்புகள் வந்துவிட்டன. இத்தகைய ஒருங்கிணைந்த படிப்புகள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதேபோன்று ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கற்பித்து வருகின்றன. பிளஸ்2 படித்து முடித்த மாணவர்கள் இதில் சேரலாம்.

பட்டப்படிப்பை முடித்துவிட்டு சேருவதை விட நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகளில் சேர்ந்து படிப்பதே புத்திசாலித்தனம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சில...

* லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ
* குருசேத்ரா பல்கலைக்கழகம், அரியானா
* ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ஜெய்ப்பூர்
* வி.ஐ.டி., பல்கலைக்கழகம், வேலூர்
* எம்.எம்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், அரியானா
* மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், ரோட்டாக்
* கே.எஸ்.ஸ்கூல் ஆப் பிசினஸ், ஆமதாபாத்
* ராய் பிசினஸ் ஸ்கூல், புதுடில்லி
* தேவி அகிலயா விஷ்வவித்யாலயா, இந்தூர்
* என்.எம்.ஐ.எம்.எஸ்., மும்பை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us