தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஜூவல்லரி டிசைன் படிக்க...

ஜூவல்லரி டிசைன் படிக்க...

ஜூவல்லரி டிசைன் படிக்க...


மார் 01, 2011 12:00 AM

மார் 01, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 01, 2011 12:00 AM மார் 01, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விலை உயர்ந்த உலோகங்களான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் அரிய வகை கற்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், பாதுகாத்தலை படிக்கும் துறை "ஜூவல்லரி டிசைன்'. இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள்:

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்மாலஜி, புதுடில்லி கற்களை அடையாளம் காணுதல் மற்றும் நிறமுடைய கற்கள், ஆகியவற்றை படிக்கும் மூன்று மாத படிப்பு இங்குள்ளது. விவரங்களுக்கு www.iigdelhi.com/

* ஆர்க் அகாடமி ஆப் டிசைன், ஜெய்ப்பூர் இக்கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பும், 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.archedu.org

* மணிப்பால் பல்கலை.,, மணிப்பால் பி.பி.ஏ., பிரிவின் கீழ் ஜூவல்லரி டிசைன் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.manipal.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us