தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வாழ்க்கை திறன்கள்

வாழ்க்கை திறன்கள்

வாழ்க்கை திறன்கள்


செப் 24, 2025 10:41 PM

செப் 24, 2025 10:41 PM

Follow on GoogleFavourite on Google

செப் 24, 2025 10:41 PM செப் 24, 2025 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழில்நுட்பம் வேகமாக வளர்கிறது; வேலைக்கான உலமும் தினசரி மாறுகிறது. இன்று தேவைப்படும் திறன்கள், நாளை தேவைப்டாது போகலாம். போட்டிகள் நிறைந்த உலகில் நாம் வெற்றி பெற முன்னேற்றங்ளுக்கு ஏற்ப நம் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


பிரச்னைளுக்கு தீர்வு:
பிரச்னை தீர்க்கும் திறன் என்பது சிக்கல்களை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்து தீர்வுகளை உருவாக்கும் திறனாகும். இது சிக்லான தகவல்ளைப் புரிந்து கொள்வது, பிரச்னைளுக்கு தீர்வு கொண்டு வருவது மற்றும் முடிவுகளை எடுப்பது ஆகிவற்றை உள்டக்கியது. பிரச்னை தீர்க்கும் திறன் அனைத்து தொழில்ளுக்கும் முக்கிமானது. ஊழியர்கள் தங்கள் வேலையில் சவால்களை எதிர்கொள்ளும்போது அதைப் பயன்டுத்த வேண்டும்.


புதுமைத்தீர்வுகள்


படைப்பாற்றல்:
படைப்பாற்றல், புதிய யோசனைகளை உருவாக்கும் திறனாகும். இரு சிக்கல்களை புதிய வழிகளில் சிந்தித்து புதுமையான தீர்வுளைக் கொண்டுவர உதவும். புதிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். எல்லா தொழிலுக்கும் படைப்பாற்றல் மிகவும் முக்கிமானது. போட்டிளுக்கு மத்தியில் நாம் சற்று வித்தியாமாக இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றிடைய முடியும்.


டிஜிட்டல் திறன்கள்:
டிஜிட்டல் திறன்கள் என்பது கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்டுத்தி தகவல்களை அணுவும், செயலாக்வும், உருவாக்வும், தொடர்பு கொள்வும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்தாகும்.


இதில் மென்பொருள் பயன்பாடுகள் மின்னஞ்சல்கள் இணையத் தேடல் மற்றும் சமூக ஊடகங்ளைப் பயன்டுத்துவது போன்றவை அடங்கும். இன்றைய காலத்தில் டிஜிட்டல் திறன்கள் அனைத்து தொழில்ளுக்கும் அவசியம். பெரும்பாலான நிறுனங்கள் தங்கள் அன்றாட செயல்பாடுளுக்கு தொழில்நுட்பத்தையே தற்போது நம்பியுள்னர்.


மதிப்பீடு முக்கியம்


விமர்சன சிந்னைத் திறன்:
இருக்கும் தகவல்ளின் ஆதாரத்தை மதிப்பீடு செய்து, அதன் உண்மைத் தன்மையை கண்றிந்து சரியான முடிவுகளை எடுப்பது சிறந்தது. இன்றைய காலத்தில் விமர்சன சிந்தனை திறன் எல்லா தொழில்ளுக்கும் முக்கிமானது. ஏனெனில் ஊழியர்கள் தகவல்களை மதிப்பீடு செய்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.


தொடர்புகொள்ளும் திறன்:
தொடர்பு திறன் என்பது நமது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தெளிவாவும் சுருக்மாவும் வாய்வழி அல்லது எழுத்து மூலமாக தெரிவிக்கும் திறனாகும். திறம்பட பேசுவது, எழுதுவது, கேட்பது மற்றும் படிப்பது ஆகியவை அடங்கும். தொடர்பு திறன் அனைத்து தொழில்ளுக்கும் இன்றிமையாத ஒன்றாகும். சக ஊழியர்கள் மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்ளுடன் திறம்பட தொடர்பு கொள்ள இது உதவும். இதை எப்போதும் தேவைப்படும் திறன் எனலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us