sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

உடற்கல்வி படிப்புகள்

/

உடற்கல்வி படிப்புகள்

உடற்கல்வி படிப்புகள்

உடற்கல்வி படிப்புகள்


ஜூன் 29, 2025 12:00 AM

ஜூன் 29, 2025 12:00 AM

Google News

ஜூன் 29, 2025 12:00 AM ஜூன் 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அருகே உள்ள மேலகோட்டையூரில், மாநில அரசின் பல்கலைக்கழக அந்தஸ்துடன் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள்:

படிப்பு:

எம்.பி.எட்., - உடற்கல்வியியல்
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.பி.எட்., படித்திருக்க வேண்டும். குறைந்தது, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.

படிப்பு:

எம்.டெக்., - விளையாட்டு தொழில்நுட்பம்
தகுதி:
பி.இ., அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

படிப்பு:
எம்.எஸ்சி. ,- விளையாட்டு உயிரி இயந்திரவியல் மற்றும் இயக்கவியல்
தகுதி:
அறிவியல், உடற்கல்வி, பொறியியல், பிசியோதெரபி போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு

படிப்பு:

எம்.பி.ஏ., - விளையாட்டு மேலாண்மை
தகுதி:
ஏதேனும் ஒரு இளநிலைப்பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

படிப்பு:
எம்.எஸ்சி., - விளையாட்டு பயிற்சி
தகுதி:
இளநிலை பட்டப்படிப்புடன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் பிரிவில் டிப்ளமா அல்லது முதுநிலை டிப்ளமா படிப்பு.

படிப்பு:

எம்.எஸ்சி., - உடற்பயிற்சி உடலியல் மற்றும் ஊட்டச்சத்து
தகுதி:
ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு

படிப்புகள்:
எம்.எஸ்சி.,-யோகா, எம்.எஸ்சி.,-விளையாட்டு உளவியல் மற்றும் சமூகவியல், எம்.எஸ்சி.,-விளையாட்டு உளவியல்
தகுதி:
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு

விண்ணப்பிக்கும் முறை:

https://tnpesuonline.in/ எனும் இணையதளத்தில் தேவையான ஆவணங்களின் நகலுடன், உரிய விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விபரங்களுக்கு:

www.tnpesu.org







      Dinamalar
      Follow us