தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12 கடைசி நாள்

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12 கடைசி நாள்

டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் சாதி சான்றிதழ்களை சமர்பிக்க ஆகஸ்ட் 12 கடைசி நாள்


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளர் சீரமைப்பு துறையில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள் -1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம். பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக. 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us