தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு


UPDATED : டிச 28, 2023 12:00 AM

ADDED : டிச 28, 2023 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2023 12:00 AM ADDED : டிச 28, 2023 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அலுவலர் நிலை-I, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன.,6, 7 தேதிகளில் நடக்க உள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in/www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us