sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைத்திட்ட வடிவமைப்பு பாடத் திட்டம் தீர்மானிக்க விரைவில் கருத்து கேட்பு கூட்டம்

கலைத்திட்ட வடிவமைப்பு பாடத் திட்டம் தீர்மானிக்க விரைவில் கருத்து கேட்பு கூட்டம்

கலைத்திட்ட வடிவமைப்பு பாடத் திட்டம் தீர்மானிக்க விரைவில் கருத்து கேட்பு கூட்டம்


UPDATED : ஜன 23, 2026 10:57 AM

ADDED : ஜன 23, 2026 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2026 10:57 AM ADDED : ஜன 23, 2026 10:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவையில் தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு பாடத்திட்டம் சார்ந்த மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த திட்டமிட் டுள்ளனர்.

வேகமாக மாறிவரும் தொழில் நுட்ப முன்னேற்றம், சமூக மாற்றம், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள புதுமைகளின் அடிப்படையில் கலைத்திட்ட வடிவமைப்பை மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மறு கட்டமைப்பு செய்யப்படும் பாடத்திட்டம் கலைத்திட்டம் உள்ளடக்கியதாகவும், அரசியலமைப்பு மதிப்புகளான பண்பாடு, சுற்றுச்சூழல் கல்வி, எதிர்கால திறன் மற்றும் சமூக மன எழுச்சியுடன் தொடர்புள்ளதாகவும் இருப்பது அவசியம் என்பதால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இணைந்து செயல்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பங்கேற்கும் கருத்து கேட்பு கூட்டத்தை பிப்., 10ம் தேதிக்குள் நடத்த வேண்டும், என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us