sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது காமராஜர் பல்கலை பதிவாளர் பேச்சு

நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது காமராஜர் பல்கலை பதிவாளர் பேச்சு

நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது காமராஜர் பல்கலை பதிவாளர் பேச்சு


UPDATED : ஏப் 14, 2026 06:16 PM

ADDED : ஏப் 14, 2026 06:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2026 06:16 PM ADDED : ஏப் 14, 2026 06:19 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்:
நாட்டின் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் முத்தையா பேசினார்.

உத்தமபாளையம் கருத்தரவுத்தர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லுாரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்றார்.

மதுரை காமராஜர் பல்கலை கழக பதிவாளர் முத்தையா பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது : இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியால் உலகம் சுருங்கிவிட்டது.

இருந்த போதும் நாட்டின் வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்றார். விழாவில் 695 பேர் இளங்கலை பட்டம், 153 பேர்கள் முதுகலை பட்டம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us