sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடைகால இலவச பயிற்சி முகாம்

கோடைகால இலவச பயிற்சி முகாம்

கோடைகால இலவச பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 14, 2026 06:13 PM

ADDED : ஏப் 14, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2026 06:13 PM ADDED : ஏப் 14, 2026 06:16 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்ட விளையாட்டு அரங்கில் உறைவிடம் சாரா கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,கபடி, ஹாக்கி, சிலம்பம், கிக் பாக்ஸிக் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பயிற்சி முகாம் ஏப்., 17 முதல் மே 1 வரை காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை, மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரை நடக்கிறது. இதில் 18 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 74017 03505 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us