தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்'

தினமலர் - பட்டம் ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்'

தினமலர் - பட்டம் ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்'


UPDATED : நவ 14, 2026 01:40 PM

ADDED : நவ 14, 2026 01:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:40 PM ADDED : நவ 14, 2026 01:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 16 மாணவர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின், தலைமை ஆசிரியர் சுதா டாமினிக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போட்டியில், 7ம் வகுப்பு மாணவி ரித்திகா, 6ம் வகுப்பு மாணவி பவந்திகா முதலிடமும், 9ம் வகுப்பு மாணவிகள் ஹரினி, விஷாலினி இரண்டாம் இடமும் படித்தனர். வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகன்யா ராபின், தலைமை ஆசிரியர் சுதா டாமினிக் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us