தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்

வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்

வணிகப் பள்ளிகள் - பழைய மாணவர்களின் பணி நிலைகள்


UPDATED : பிப் 25, 2013 12:00 AM

ADDED : பிப் 25, 2013 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2013 12:00 AM ADDED : பிப் 25, 2013 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலும், ஒரு கல்வி நிறுவனத்திற்கு எந்த மாதிரியான பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள் மாணவர்களை பணிக்கு எடுக்க வருகின்றன மற்றும் அவற்றில், அக்கல்வி நிறுவன மாணவர்கள் பெறும் பணி நிலைகள் என்ன என்பதும் முக்கியமான மதிப்பீட்டு விஷயங்களே.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கி, பல பிரபல பொறியியல் கல்வி நிறுவனங்களின் ஊடாக, ஏராளமான சுயநிதி மேலாண்மை கல்வி நிறுவனங்கள், இந்நாட்டில் இயங்கிவரும் நிலையில், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், எந்தெந்த பணி நிலைகளில், எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்ற விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

LinkedIn என்ற பிரபல சோசியல் மீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த விபரங்களின்படி, முதல் 10 இடங்களுக்குள் வரும் மேலாண்மை கல்வி நிறுவன விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களில், மேலாளர், உதவி மேலாளர் மற்றும் எக்ஸிகியூடிவ் ஆகிய நிலைகளிலான பதவிகளில் உள்ள பழைய மாணவர்களின் சதவிகித விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

INSTITUTES

LOCATION

RANK

MANAGER

DEPUTY

EXECUTIVE

Indian School of Business

Hyderabad

1

84%

16%

0%

Indian Institute of Management

Kolkatta

2

49%

45%

6%

Xavier Labour Relations Institute(XLRI)

Jamshedpur

3

51%

37%

12%

Indian Institute of Management

Bangalore

4

32%

58%

10%

Indian Institute of Management

Ahmedabad

5

50%

40%

10%

Indian Institute of Management

Lucknow

6

31%

61%

8%

IIT Bombay(Shailesh J Mehta School of Management)

Mumbai

7

40%

58%

2%

SP Jain Institute of Management & Research

Mumbai

8

32%

62%

6%

Indian Institute of Management

Kozhikode

9

46%

46%

8%

Indian Institute of Foreign Trade

New Delhi

10

35%

52%

13%

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us