தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை அருகே விரைவில் புதிய செவிலியர் கல்லூரி: அமைச்சர் தகவல்

மதுரை அருகே விரைவில் புதிய செவிலியர் கல்லூரி: அமைச்சர் தகவல்

மதுரை அருகே விரைவில் புதிய செவிலியர் கல்லூரி: அமைச்சர் தகவல்


UPDATED : நவ 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவசர சிகிச்சைக்காக தொலைபேசி எண் 108-க்கு அழைத்தால் வரும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை மதுரையில் தொடங்கி வைத்து பேசிய அவர், இதற்காக ஊமச்சிக்குளத்தில் 8 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.


மதுரையில் 108 என்ற தொலைபேசி எண் மூலம் அழைக்கும் வசதி கொண்ட சேவைக்கு 13 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவை மூலம் சென்னையில் கடந்த சில மாதங்களில் 1326 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்துக்கு அரசால் ரூ.22.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us