தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்
UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM
ADDED : ஜூலை 11, 2014 02:07 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்களாக, 20 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலையை, 2013ல் அரசு துவக்கியது. இந்த பல்கலைக்கான சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி, கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார். இதற்கான உறுப்பினர்களை, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
இதன்படி, பல்கலையின் துணைவேந்தரான காயத்ரி சிண்டிகேட் தலைவராக செயல்படுவார். சிண்டிகேட் உறுப்பினர்களாக, 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; இவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்.
