தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கன்வாடி மையத்தில் எலி தொல்லை - அஞ்சும் குழந்தைகள்

அங்கன்வாடி மையத்தில் எலி தொல்லை - அஞ்சும் குழந்தைகள்

அங்கன்வாடி மையத்தில் எலி தொல்லை - அஞ்சும் குழந்தைகள்


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முகப்பேர்: முகப்பேரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், எலி தொல்லை அதிகமாக உள்ளதால், குழந்தைகள் அஞ்சுகின்றனர்.

முகப்பேர், பஜனை கோவில் தெருவில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. 30க்கும் அதிகமான குழந்தைகள் அங்கு படிக்கின்றனர். மையத்தில், எலிகள் அதிகளவில் நடமாடுகின்றன.

அவற்றால், உணவு பொருட்கள், தரை ஆகியவை சேதம் அடைகின்றன. பகலிலேயே அவை, சர்வ சாதாரணமாக அங்கன்வாடிக்குள் உலவுவதால், குழந்தைகள் அஞ்சுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us