தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டித் தேர்வு மூலம் டாக்டர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு

போட்டித் தேர்வு மூலம் டாக்டர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு

போட்டித் தேர்வு மூலம் டாக்டர்களை தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு


UPDATED : ஆக 11, 2014 12:00 AM

ADDED : ஆக 11, 2014 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2014 12:00 AM ADDED : ஆக 11, 2014 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பல மருத்துவமனைகளிலும், டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் 34 பல் டாக்டர்கள் உட்பட 2,176 டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

போட்டித் தேர்வு மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளோர், செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

போட்டித் தேர்வு, செப்., 28ம் தேதி நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், &'www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us