தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை கல்வி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள்

கோவை கல்வி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள்

கோவை கல்வி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள்


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 02:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 02:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை கல்வி மாவட்ட "கோவை-ஆ" குறுமைய, 35 பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள், திருச்சி ரோடு, புனித மரியன்னை மேல்நிலை பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் துவங்கின.

கோவை கல்வி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், 380 பள்ளிகளை, கோவை-அ, கோவை-ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, சூலுார், மேட்டுப்பாளையம் என, எட்டு குறுமையங்களாக பிரித்து போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், "கோவை-ஆ" குறுமைய பள்ளி மாணவ, மாணவியர், 14, 17, 19 வயது அடிப்படையில் பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றோர்

மாணவர்கள் 14 வயது

வட்டுஎறிதல்: கார்மல் கார்டன் பள்ளி சுஹைல், காந்திமாநகர் அரசு பள்ளி சர்த்தார், சங்கனுார் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி கோகுல்

17 வயது

1,500 மீ.,: கார்மல் கார்டன் பள்ளி சுரேஷ் அற்புதம், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மதன், டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளி கோகுல் பிரசாத்.

19 வயது

1,500மீ: சி.எம்.எஸ்.,பள்ளி ஹேமந்த்கண்ணன், மணிபள்ளி லோகேஷ், கார்மல் கார்டன் பள்ளி பாலாஜி.

நீளம் தாண்டுதல்: சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி விவேகானந்தன், கார்மல் கார்டன் பள்ளி ராஜ்சூர்யா, ஸ்டேன்ஸ் பள்ளி ஒன்சிமஸ் ராஜாசிங்.

மாணவியர் 14 வயது

குண்டுஎறிதல்: ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஜனவி, புனித மரியன்னை மேல்நிலை பள்ளி கவுசிபா, புனித பிரான்சிஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி தனுஜ் ஹிமனியா.

19 வயது

1,500 மீ.,- ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆதித்தி, புனித மரியன்னை பள்ளி ஸ்வாதிகா, மணி பள்ளி ஸ்வாதிகா.

ஈட்டி எறிதல்: புனித மரியன்னை பள்ளி திவ்யபாரதி, ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி ராஜேஸ்வரி, மணி பள்ளி கமலி ஆகியோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us