தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த பேராசிரியர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

சிறந்த பேராசிரியர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

சிறந்த பேராசிரியர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா


UPDATED : டிச 16, 2014 12:00 AM

ADDED : டிச 16, 2014 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2014 12:00 AM ADDED : டிச 16, 2014 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிச்சி: நேரு கல்விக்குழுமம் சார்பில், சிறந்த பேராசிரியர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.

திருமலையாம்பாளையம் நேரு கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த விழாவுக்கு, அணுசக்தி வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பெருந்துறை, கொங்கு தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் குப்புசாமிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல் துறையில் சிறந்த பேராசிரியர்களாக, காருண்யா பல்கலையின் ஜெபசிங், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியின் டாலின், ஆர்.வி.எஸ்., கல்லுாரியின் பிரான்சிஸ் சேவியர், கிறிஸ்டோபர், என்.ஜி.பி., கல்லுாரியின் சரவணன், கொங்கு கல்லுாரியின் சுபாஷ்குமார், கற்பகம் பல்கலையின் தமிழரசி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியின் ரஞ்சித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இன்ஜி., துறையில், சேலம், நாலெட்ஜ் கல்லுாரியின் அப்துல் சுபார், பெருந்துறை கொங்கு கல்லுாரியின் நவநீதகிருஷ்ணன் மற்றும் தமிழரசி, அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் கிருஷ்ணபிரகாஷ், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்லுாரியின் நாகராஜன், சென்னை, ஜெயா கல்லுாரியின் ஜெபமலர்தமிழ்செல்வி, திருச்சி, எம்.ஏ.எம்., கல்லுாரியின் அசோக், சேலம், வி.எம்.கே.வி., கல்லுாரியின் ரமணிகோபால் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us