பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாரம்பரிய மற்றும் உள் விளையாட்டு பயிற்சிகள்
பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாரம்பரிய மற்றும் உள் விளையாட்டு பயிற்சிகள்
UPDATED : டிச 22, 2014 12:00 AM
ADDED : டிச 22, 2014 12:14 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாரம்பரிய மற்றும் உள் விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பால்ராஜ், உதவி திட்ட அலுவலர் நல்லதம்பி மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி செய்தார்.
