தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க மாணவி ஷாலினி தேர்வு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க மாணவி ஷாலினி தேர்வு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க மாணவி ஷாலினி தேர்வு


UPDATED : ஜன 06, 2015 12:00 AM

ADDED : ஜன 06, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2015 12:00 AM ADDED : ஜன 06, 2015 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க, நஞ்சுண்டாபுரம் மாணவி ஷாலினி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மாதம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மதுரையில் மாநில அளவிலான, 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான தடகளப்போட்டி நடந்தது.

இதில், சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஷாலினி, ஜன., 16 முதல் 22 வரை ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இம்மாணவியை பாராட்டி, போட்டிக்கான விளையாட்டு சீருடைகளை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தரராஜ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us